பிரதமர் அலுவலகம்
நவராத்திரியையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
19 MAR 2026 9:48AM by PIB Chennai
நவராத்திரி எனும் மங்களகரமான நன்னாளில் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, செழுமை, ஆரோக்கியம், மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானம் நிறைவேறவும் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.
புனித நவராத்திரி விழா தொடங்கும் இவ்வேளையில், பிரதமர் ஷைலபுத்ரி தேவியின் தெய்வீக மற்றும் கருணைமிக்க அருளை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும், இவ்வேளையில் தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பக்திப் பாடலையும் பிரதமர் திரு மோடி பகிர்ந்துள்ளார். தேவியின் எல்லையற்ற கருணையால், அனைத்து குடிமக்களின் நலனும் உறுதி செய்யப்படும் என்றும், இது வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கூட்டு இலக்கிற்கு ஒரு சக்திமிக்க உந்துதலை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
***
(Release ID: 2242256)
SS/IR/RJ/KR
(रिलीज़ आईडी: 2263196)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam