பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 18 MAR 2026 7:12PM by PIB Chennai

மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

@GovernorMP”

***

(Release ID: 2242018)

TV/IR/RJ


(रिलीज़ आईडी: 2263192) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam