பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலகை வடிவமைப்பதில் வீரமும், துணிவும் கொண்டுள்ள முக்கியத்துவத்தைக் கூறும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 18 MAR 2026 8:43AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து, வீரத்தின் முக்கியத்துவத்தையும், ஒரு துணிச்சலான தனிநபர் ஒட்டுமொத்த உலகின் மீதும் ஏற்படுத்தக்கூடிய ஆழமான தாக்கத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து இடர்பாடுகளையும் எதிர்கொள்வதற்கான மூலதனமாக வீரமும் திறமையும் திகழ்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். இதில், நாட்டின் இளைஞர்கள் கொண்டுள்ள துணிவும் தன்னம்பிக்கையும் ஒரு உத்வேகமாகத் திகழ்வதாக திரு மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"वीरता और पराक्रम वो पूंजी है, जिससे हर कठिनाई का सामना किया जा सकता है। भारत के युवाओं का साहस और आत्मविश्वास इसी की प्रेरणा देता है।

एकेनापि हि शूरेण पादाक्रान्तं महीतलम्।

क्रियते भास्करेणेव स्फारस्फुरिततेजसा ॥"

சூரியன் தமது ஒளிமயமான கதிர்களால் பூமியை ஒளிரச் செய்வது போலவே, ஒரு துணிச்சல்மிக்க மனிதரும் தனது வீரத்தால் உலகத்தை ஆட்கொள்ள முடியும்.

***

(Release ID: 2241545)

TV/IR/RJ


(रिलीज़ आईडी: 2263177) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam