பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர், பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 16 MAR 2026 12:44PM by PIB Chennai

மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று (16.03.2026) சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்”.

----

(Release ID 2240531)

SS/SV/KPG/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2260611) வருகையாளர் எண்ணிக்கை : 45