பிரதமர் அலுவலகம்
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்
प्रविष्टि तिथि:
13 OCT 2025 6:25PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு (@ncbn), பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார்.
@AndhrapradeshCM”
----
(Release ID: 2178579)
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2241378)
आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam