குடியரசுத் தலைவர் செயலகம்
9-வது சர்வதேச சந்தால் மாநாட்டில் குடியரசுத்தலைவர் நாளை பங்கேற்க உள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 MAR 2026 1:03PM by PIB Chennai
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (07.03.2026) பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு சர்வதேச சந்தால் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள 9-வது சர்வதேச சந்தால் மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.
***
(Release ID: 2235845)
TV/SMB/KPG/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2235921)
வருகையாளர் எண்ணிக்கை : 28