குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஜம்மு காஷ்மீருக்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பயணம்
प्रविष्टि तिथि:
24 FEB 2026 7:21PM by PIB Chennai
குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஜம்மு காஷ்மீருக்குத் தனது முதல் பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின் போது, பிப்ரவரி 26 அன்று ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232338®=3&lang=1
செய்திவெளியீட்டு எண் 2232338
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2232467)
आगंतुक पटल : 73