வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வரி விதிப்பு தொடர்பான அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் விளக்கம்

प्रविष्टि तिथि: 21 FEB 2026 4:07PM by PIB Chennai

அமெரிக்க அரசின் இறக்குமதி வரி தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இது குறித்து மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:

"நேற்றைய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இறக்குமதி வரிகள் தொடர்பான தீர்ப்பை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் திரு டொனால்டு டிரம்ப் செய்தியாளர் சந்திப்பிலும் உரையாற்றினார். அமெரிக்க நிர்வாகத்தால் சில நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றங்களையும் அவற்றின் தாக்கங்கள் தொடர்பாகவும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்."

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231201&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2231373) आगंतुक पटल : 92
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Malayalam