பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

பொது நலனுக்காக அறிவுத்திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பண்புகளை எடுத்துரைத்துள்ள பிரதமர் சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2026 8:53AM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சமூகத்திற்கு உண்மையிலேயே பயனுள்ளதாக மாற்றுவதில் நுண்ணறிவு, பகுத்தறிவு மற்றும் முடிவெடுப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வலியுறுத்தியுள்ளார்.  இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டை சுட்டிக் காட்டியுள்ள பிரதமர், அனைத்து குடிமக்களின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராய்வதே உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், அறிவுத்திறனின் காலத்தால் அழியாத குண நலன்களைப் பண்டைய ஞானத்திலிருந்து பிரதமர் மேற்கோள் காட்டி பகிர்ந்துள்ளார்.

***

(Release ID: 2228946)

TV/PKV/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2229155) வருகையாளர் எண்ணிக்கை : 10