பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான சிரிப்பின் சக்தியை உணர்த்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

प्रविष्टि तिथि: 04 FEB 2026 9:47AM by PIB Chennai

பழமையான ஞானத்தில் வேரூன்றிய, சிரிப்பே சிறந்த மருந்து என்ற காலத்தால் மாறாத மதிப்பை வலியுறுத்தும் ஒரு ஊக்கமளிக்கும் செய்தியை இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்துள்ள சமஸ்கிருத சுபாஷிதம் வருமாறு;

"எல்லா மருந்துகளிலும் சிரிப்பே சிறந்தது. 

தன்னிடமே  உள்ளதும், எளிதில் கிடைப்பதும், ஆரோக்கியமும் ஆனந்தமும் வளர்ப்பதும் அதுவே.

***

(Release ID: 2222926)

TV/PKV/KR


(रिलीज़ आईडी: 2222985) आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam