பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் திரிபுரா மாநிலங்களின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக, பதினைந்தாவது நிதிக் குழு மானியங்களின் கீழ் 1,156 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

प्रविष्टि तिथि: 29 JAN 2026 6:19PM by PIB Chennai

உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், அந்தந் பகுதிகளுக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் திரிபுரா மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் / கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2025-26-ம் நிதியாண்டிற்கான பதினைந்தாவது நிதிக் குழு மானியங்களின் கீழ் இரண்டாவது தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதன்படி, ஆந்திரப் பிரதேசத்திற்கு 410.76 கோடி ரூபாயும், மகாராஷ்டிரா-விற்கு 714.32 கோடி ரூபாயும், திரிபுராவிற்கு 30.6 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220330&reg=3&lang=1

 

****

TV/PD/EA


(रिलीज़ आईडी: 2220545) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी