தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சிக்கிம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தொலைத்தொடர்பு சேவைகளின் தரம் குறித்து டிராய் நடத்திய ஆய்வுகள் முடிவுகள் வெளியீடு
प्रविष्टि तिथि:
27 JAN 2026 1:14PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), மேற்கு வங்க மாநிலத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்குவதற்கான உரிமம் பெற்ற பகுதிளில் சேவைகளின் தரம் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இது 2025 டிசம்பர் மாதத்தில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாம்ச்சி மற்றும் கியால்ஷிங் மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறப் பகுதிகளில் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொல்கத்தாவில் உள்ள இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த கள சோதனைகள், முக்கிய இடங்கள், செயலகப் பகுதிகள், குடியிருப்புப் பகுதிகள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டுச் சூழல்களில் மொபைல் சேவைகளின் செயல்திறனைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219024®=3&lang=1
***
TV/SV/KPG/SE
(रिलीज़ आईडी: 2219298)
आगंतुक पटल : 11