பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லோஹ்ரி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 13 JAN 2026 5:53PM by PIB Chennai

லோஹ்ரி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

“அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான லோஹ்ரி வாழ்த்துகள்!

லோஹ்ரி இயற்கையைக் கொண்டாடுகிறது. நன்றியுணர்வினை வெளிப்படுத்துகிறது.  இந்த சிறப்புத் திருவிழா சமூகத்தின் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தட்டும். லோஹ்ரியின் பிரகாசம் நம்மிடையே புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கட்டும்”.

---

(Release ID: 2214201)

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2214250) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam