பிரதமர் அலுவலகம்
உயர்ந்த நோக்கத்திற்காக "எழுமின், விழிமின்" என்று குடிமக்களை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
13 JAN 2026 9:14AM by PIB Chennai
விழிப்புணர்வை ஏற்றுக்கொள்ளுமாறு குடிமக்களை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். வாழ்க்கையின் சவாலான பாதையில் விடாமுயற்சியுடன் ஒருவர் துணிவுடனும், தெளிவுடனும் செல்லும்போது வெற்றி கிடைக்கிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत।
क्षुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति॥”
***
(Release ID: 2214002)
AD/SMB/SH
(रिलीज़ आईडी: 2214213)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam