சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீதிபதிகள் நியமனம்

प्रविष्टि तिथि: 05 JAN 2026 6:32PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திஇந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகுஇந்தியக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் வழக்கறிஞர்களை உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள்கூடுதல் நீதிபதியாக நியமிக்க மகிழ்ச்சியுடன் இசைவு தெரிவித்துள்ளார்:

வழக்கறிஞர் ரித்தேஷ்குமார்வழக்கறிஞர் பிரவீன் குமார் ஆகியோர் பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் வழக்கறிஞர் ஜெய்கிருஷ்ணா உபாத்யாய் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் வழக்கறிஞர் சித்தார்த்தா சா உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211586&reg=3&lang=1

***

TV/VK/SE


(रिलीज़ आईडी: 2211641) आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी