பிரதமர் அலுவலகம்
லடாக் துணைநிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 JAN 2026 1:25PM by PIB Chennai
லடாக்கின் துணைநிலை ஆளுநர் திரு. கவிந்தர் குப்தா இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“லடாக்கின் துணைநிலை ஆளுநர் திரு. கவிந்தர் குப்தா பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.’’
***
(Release ID: 2211411)
AD/PKV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2211465)
வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam