மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய குடிமைப்பணித் தேர்வாணையம் 2025 நவம்பர் மாதத்திற்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
05 JAN 2026 11:54AM by PIB Chennai
மத்திய குடிமைப்பணித் தேர்வாணையம் 2025 நவம்பர் மாதத்திற்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்டுள்ள தேர்வர்களுக்கு தனிப்பட்ட முறையில் அஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வர்களின் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அப்பணிக்கு அவர்களை பரிந்துரைக்கவோ, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவோ இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211380®=3&lang=1
AD/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2211450)
வருகையாளர் எண்ணிக்கை : 57