புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
வீட்டு உபயோக கணக்கெடுப்புகளில் டிஜிட்டல் கேள்விப்பட்டியல்
प्रविष्टि तिथि:
15 DEC 2025 2:07PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் வீட்டு உபயோக கணக்கெடுப்புகளில் பாரபட்சமற்ற நிலையை உறுதி செய்வதற்காக, நிகழ்தகவு அடிப்படையிலான அறிவியல் தேர்வு முறைகளைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த முன்மாதிரியான கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை உள்ளடக்கிய அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியது.
2022-23 (ஆகஸ்ட் 2022-ஜூலை 2023) மற்றும் 2023-24 (ஆகஸ்ட் 2023-ஜூலை 2024) ஆகிய இரண்டு தொடர்ச்சியான ஆண்டுகளில் வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்புகளை அமைச்சகம் நடத்தியது. இந்த கணக்கெடுப்புகளின் விரிவான கண்டுபிடிப்புகள் முறையே ஜூலை 2024 மற்றும் ஜனவரி 2025-ல் வெளியிடப்பட்டன.
இந்தத் தகவலை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ராவ் இந்தர்ஜித் சிங் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204018®=3&lang=1
***
SS/PKV/SH
(रिलीज़ आईडी: 2204282)
आगंतुक पटल : 12