பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹரியானா முதலமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 DEC 2025 12:06PM by PIB Chennai

ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (11.12.2025) புதுதில்லியில் சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

 

***

 

(Release ID: 2202094)

AD/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2202515) வருகையாளர் எண்ணிக்கை : 41