பிரதமர் அலுவலகம்
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுப்ரபாதம், சமஸ்கிருத மொழியின் ஞானத்தை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
प्रविष्टि तिथि:
09 DEC 2025 9:42AM by PIB Chennai
தூர்தர்ஷன் தொலைகாட்சியில் அன்றாடம் ஒளிபரப்பாகும் சுப்ரபாத நிகழ்ச்சியில், இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக வாழ்வில் சமஸ்கிருத மொழியின் வலுவான தொடர்பு உள்ளதை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாள்தோறும் காலையில், இந்த நிகழ்ச்சியில் சமஸ்கிருத ஸ்லோகம் (ஞானமான சொல்) இடம் பெறுவதும், நாட்டின் மாண்புகள் மற்றும் கலாச்சாரத்தை தடையின்றி ஒன்றாக இணைக்கிறது என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200682®=3&lang=1
***
SS/SV/RK
(रिलीज़ आईडी: 2200737)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam