குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர் வெங்கட்ராமனின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு குடியரசுத்தலைவர் மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 DEC 2025 10:56AM by PIB Chennai

முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர் வெங்கட்ராமனின் பிறந்த தினத்தையொட்டி, திருவனந்தபுரத்தில் உள்ள மக்கள் மாளிகையில், இன்று (04.12.2025) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அன்னாரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

----

(Release ID: 2198591)

AD/IR/KPG/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2198663) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Gujarati , Kannada , Malayalam