பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை

Posted On: 14 NOV 2025 7:51AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான இன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

***

 

(Release ID: 2189884)

SS/SV/KPG/KR


(Release ID: 2189913) Visitor Counter : 7