வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 5.0 – ன் பணிகளை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை வெற்றிகரமாக நிறைவு செய்தது

Posted On: 06 NOV 2025 11:57AM by PIB Chennai

சிறப்பு இயக்கம் 5.0 – ன்  பணிகளை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையின் வழிகாட்டுதலின் கீழ் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை வெற்றிகரமாக நிறைவு செய்ததுஇந்த இயக்கத்தில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து அலுவலகங்களிலும் நிலுவையில் இருந்த விவகாரங்களுக்கு உரியமுறையில் தீர்வு காண்பதில்  கவனம் செலுத்தப்பட்டது.

இக்காலகட்டத்தில் கழிவிலிருந்து செல்வம் என்ற முன்முயற்சியாக இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ரப்பர் கழிவுகளை நீடித்த சாலை அமைக்கும் பணிகளுக்கு அனுப்பியது. நாடு முழுவதும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் 500 அலுவலகங்களில் தூய்மைப்பணிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டன. 1572 நேரடி கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 1119 கோப்புகள் களையப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186851  

***

SS/IR/AG/SH


(Release ID: 2187096) Visitor Counter : 5