மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆட்சேர்ப்பு முடிவுகள் அறிவிப்பு

प्रविष्टि तिथि: 28 OCT 2025 5:38PM by PIB Chennai

மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம்  (யுபிஎஸ்சி) 2025 ஆகஸ்ட் மாதத்தில்  ஆட்சேர்ப்பு முடிவுகளை இறுதி செய்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. எனினும், அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ அல்லது பதவிக்கு பரிந்துரைக்கவோ முடியவில்லை என்பதற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183402

(வெளியீட்டு அடையாள எண்: 2183402)

***

SS/VK/SH


(रिलीज़ आईडी: 2183571) आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi