பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேச முதல்வர், பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 25 OCT 2025 7:46PM by PIB Chennai

உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:

“உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் @myogiadityanath, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.

@CMOfficeUP”

***

(Release ID: 2182505)

AD/PKV/RJ

 


(வெளியீட்டு அடையாள எண்: 2182687) வருகையாளர் எண்ணிக்கை : 38