குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

காசியாபாத்தில் நாளை யசோதா மருத்துவநகரை குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 25 OCT 2025 5:45PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரத்தில் யசோதா மெடிசிட்டி என்னும் மருத்துவநகரை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை திறந்து வைக்கிறார்.

***

(Release ID: 2182462)

AD/PKV/RJ


(Release ID: 2182477) Visitor Counter : 11