பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மிசோரமில் 8-வது தேசிய ஊட்டச்சத்து மாத கொண்டாட்டம்.

प्रविष्टि तिथि: 08 OCT 2025 4:55PM by PIB Chennai

8-வது தேசிய ஊட்டச்சத்து மாதக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 2025 அக்டோபர் 7 அன்று மிசோரமில் உள்ள பில்காவ்த்ளிரில், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டுப் பயிற்சி  ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.

மிசோரமின் அய்சால் மாவட்டத்தில் அமைந்துள்ள திங்சுல்திலியாவில், மாவட்டத்தின் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உள்ளூர் பொருள்களுக்கு ஆதரவு அளித்தல் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை என்ற தலைப்பின்கீழ், உள்ளூர் சுயஉதவிக் குழுக்களுடன் கூட்டம் நடைபெற்றது.

***

(Release ID:2176351)

SS/EA/SH


(रिलीज़ आईडी: 2178842) आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी