பிரதமர் அலுவலகம்
நவராத்திரியையொட்டி அனைத்துக் குடிமக்களுக்கும் செழிப்பு மற்றும் மகிழ்ச்சி கிடைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 SEP 2025 10:00AM by PIB Chennai
நவராத்திரியின் புனித நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அனைத்து பக்தர்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் காணொளியைப்பகிர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நவராத்திரி தினமான இன்று, அன்னை தேவி தன் பக்தர்களுக்கு சுகம், செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திக்கிறேன். அவரது அன்பும் ஆசியும் எல்லோர் வாழ்விலும் புதிய சக்தியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்
https://youtu.be/bVYmbY3p_7c?si=xMGZp3ilctrILkrz "
***
(Release ID: 2171525)
SS/EA/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2171892)
வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam