பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மணிப்பூரில் ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி முன்னெடுப்புகள்

प्रविष्टि तिथि: 24 SEP 2025 3:01PM by PIB Chennai

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் திட்டத்தின் (ஐசிடிஎஸ்) கீழ் சமீபத்தில் ‘ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி தினம்’ (இசிசிஇ தினம்) கொண்டாடப்பட்டது. இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு, குழந்தைகளை ஈர்க்கும் வகையிலான பல்வேறு செயல்பாடுகள் இதில் இடம்பெற்றன.

மேலும், மணிப்பூரின் கம்ஜோங் மாவட்டத்தில் ஐசிடிஎஸ் திட்டத்தின் கீழ், குழந்தைப் பருவ கற்றல் மற்றும் வளர்ச்சியில் புதுமையான அணுகுமுறைகளை எடுத்துக்காட்டும் வகையில், படைப்பாற்றல் மிக்க பொம்மை தயாரிக்கும் அமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

***

(Release ID: 2170564)

SS/SE/SH

 


(रिलीज़ आईडी: 2170893) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी