பிரதமர் அலுவலகம்
பிரதமர், மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2025 12:23PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.09.2025) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பிரதமர் திரு நரேந்திர மோடி (@narendramodi) இன்று (21.09.2025) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்."
***
(Release ID: 2169172)
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2169237)
வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam