சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதார ஆராய்ச்சித் துறை அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு இயக்கம் 5.0-வில் பங்கேற்கிறது

प्रविष्टि तिथि: 16 SEP 2025 12:27PM by PIB Chennai

சுகாதார ஆராய்ச்சித் துறை அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு இயக்கம் 5.0-வில் பங்கேற்கிறது. அதன்படி நாடு முழுவதும் உள்ள சுகாதார ஆராய்ச்சித் துறைகள், ஐசிஎம்ஆர் தலைமையிடம் மற்றும் அதனுடைய 27 நிறுவனங்களில் நிலுவையில் உள்ள  பணிகளைக் குறைப்பது மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுபடுவது ஆகியவற்றை மேற்கொள்ள  உள்ளது.

இந்த ஆண்டு மின்னணுக் கழிவுகளை அகற்றுவதில் முக்கிய கவனம் செலுத்துவதற்காக தேவையான நடவடிக்கைகளை இத்துறை மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பாக மின்னணுக் கழிவுகளைக் கண்டறிவது குறித்த அறிவுறுத்தல்கள் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன. சுகாதார ஆராய்ச்சித்துறை, ஐசிஎம்ஆர் மற்றும் நாடு முழுவதும் உள்ள  அதனுடைய 27 நிறுவனங்களுடன் இணைந்து அலுவலகங்களில் தூய்மைப் பணியை மேற்கொள்வதிலும், பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலுவையில் உள்ள குறிப்புகளுக்கு தீ்ர்வு காண்பதிலும் கவனம் செலுத்த உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167063

-----

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2167152) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Telugu