பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நல்சார் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம் ( இணைந்து ஹைதராபாத்தில் நடத்திய தேசிய மாநாடு

Posted On: 13 SEP 2025 11:24AM by PIB Chennai

நல்சார்  பல்கலைக்கழகம் மற்றும் இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம் இணைந்து கார்ப்-கான் 2025 என்னும் ஒரு தேசிய மாநாட்டை செப்டம்பர் 12, 2025 அன்று ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்தன. இந்திய நிறுவன விவகார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் திரு ஞானேஷ்வர் குமார் சிங் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

திரு ஞானேஷ்வர் குமார் சிங், அனைத்துப் பங்குதாரர்களிடையேயும் நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் கூட்டுப் பொறுப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

சிறப்புமிக்க பேச்சாளர்களின் சிந்தனையைத் தூண்டும் உரைகளால் இந்த மாநாடு மேம்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2166197

***

(Release ID: 2166197)

AD/PKV/RJ


(Release ID: 2166306) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi