சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக இரு நீதிபதிகள் நியமனம்
प्रविष्टि तिथि:
06 SEP 2025 11:40AM by PIB Chennai
அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, குடியரசுத் தலைவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள்
(i) திரு அமிதாப் குமார் ராய்
(ii) திரு ராஜீவ் லோச்சன் சுக்லா
ஆகியோரை நியமனம் செய்துள்ளார். இவர்கள் பொறுப்பேற்கும் நாளிலிருந்து நீதிபதிகளாக செயல்படுவார்கள்.
**
(Release ID: 2164331)
AD/PLM/SG
(रिलीज़ आईडी: 2164349)
आगंतुक पटल : 25