தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
2025, ஏப்ரல் – ஜூன் காலாண்டுக்கான இந்தியத் தொலைத் தொடர்புச் சேவைகள் செயல்பாடு குறியீட்டு அறிக்கை
प्रविष्टि तिथि:
03 SEP 2025 3:48PM by PIB Chennai
2025, ஏப்ரல் – ஜூன் காலாண்டுக்கான இந்தியத் தொலைத் தொடர்புச் சேவைகள் செயல்பாடு குறியீட்டு அறிக்கையை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் 2025 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் தொலைத்தொடர்புச் சேவைகள், கேபிள் டிவி, டிடிஎச், வானொலி ஒலிபரப்புச் சேவைகள் ஆகியவற்றின் முக்கிய அம்சங்கள் மற்றும் வளர்ச்சி கூறுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக சேவை வழங்குநர்களால் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள விரிவான தகவல்களை இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்தின் www.trai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163330
-----
SS/IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2163446)
आगंतुक पटल : 14