சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மும்பை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்
Posted On:
28 AUG 2025 9:57AM by PIB Chennai
மும்பை உயர்நீதிமன்றத்திற்கு 14 கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பிறப்பித்துள்ளார்.
- நீதிபதி சித்தேஷ்வர் சுந்தர்ராவ் தோம்ப்ரே
- நீதிபதி மெஹ்ரோஸ் அஷ்ரப் கான் பதான்
- நீதிபதி ரஞ்சித்சின்ஹா ராஜா போன்ஸ்லே
- நீதிபதி நந்தேஷ் சங்கர்ராவ் தேஷ்பாண்டே
- நீதிபதி அமித் சத்யவான் ஜம்சண்டேகர்
- நீதிபதி ஆஷிஷ் சஹாதேவ் சவான்
- நீதிபதி சந்தேஷ் தாதாசாஹேப் பாட்டீல்
- நீதிபதி வைஷாலி நிம்பாஜிராவ் பாட்டீல்-ஜாதவ்
- நீதிபதி அபாசாகேப் தர்மாஜி ஷிண்டே
- நீதிபதி ஸ்ரீராம் விநாயக் ஷிர்சாத்
- நீதிபதி ஹிட்டேன் ஷாம்ராவ் வெனிகாவ்கர்
- நீதிபதி ஃபர்ஹான் பர்வேஸ் துபாஷ்
- நீதிபதி ரஜ்னிஷ் ரத்னாகர் வியாஸ்
- நீதிபதி ராஜ் தாமோதர் வகோடு
----
(Release ID: 2161404)
AD/SV/KPG/KR
(Release ID: 2161467)
Visitor Counter : 11