தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
கொச்சி நகரம் முழுவதும் நெட்வொர்க் தரத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பிடுகிறது
Posted On:
20 AUG 2025 12:24PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), கொச்சி நகரம், கேரளா உரிமம் பெற்ற சேவைப் பகுதிக்கான அதன் தனிப்பட்ட தரவு தர முடிவுகளை வெளியிட்டது. இது ஜூலை 2025 மாதத்தில் விரிவான நகர மற்றும் நெடுஞ்சாலை வழித்தடங்களை உள்ளடக்கியது. பெங்களூருவில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட தரவுத்தரமுடிவுகள், நகர்ப்புற மண்டலங்கள், நிறுவன முக்கிய வழித்தடங்கள், பொது போக்குவரத்து மையங்கள் மற்றும் அதிவேக தாழ்வாரங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டு சூழல்களில் நிகழ்நேர கைபேசித் தரவுத் தரசெயல் திறனைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளன.
***
(Release ID: 2158280 )
SS/SM/KR
(Release ID: 2158299)