பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களை நேரில் பார்வையிட்டனர்
Posted On:
14 AUG 2025 5:14PM by PIB Chennai
செங்கோட்டையில் நடைபெறவிருக்கும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், புதுதில்லியில் நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட புகழ்பெற்ற இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்கள்.
ஆகஸ்ட் 15, 2025 அன்று நாடு தனது 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. புதுதில்லியின் செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரையுடன் கொண்டாட்டங்கள் துவங்கும்.
****
(Release ID: 2156440)
SS//RB/RJ
(Release ID: 2156731)