தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் கண்ணாடி இழை கம்பி வடத்தை பதித்தல் மற்றும் பராமரித்தல்

Posted On: 31 JUL 2025 3:06PM by PIB Chennai

மார்ச் 31, 2025 நிலவரப்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 6,98,010 வழித்தட கிலோமீட்டர் கண்ணாடி இழை கம்பி வடம் (OFC) பதிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியான விவரங்கள் இணைப்பு-I இல் இணைக்கப்பட்டுள்ளன.

 

இணைப்பு-I

வரிசைஎண்

மாநிலம்/யூனியன் பிரதேசம்

கண்ணாடி இழை கம்பி வட பதிப்பு

கி.மீட்டரில்

1

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (யூ.பி.)

332

2

ஆந்திரப் பிரதேசம்

70544

3

அருணாச்சல பிரதேசம்

2859

4

அசாம்

19288

5

பீகார்

11480

6

சண்டிகர் (UT)

1558

7

சத்தீஸ்கர்

14629

8

தாத்ரா &நகர் ஹவேலி மற்றும் டாமன் &டையூ (யூ.பி.)

189

9

தில்லி (யூ.பி.)

7951

10

கோவா

520

11

குஜராத்

14767

12

ஹரியானா

6027

13

ஹிமாச்சல பிரதேசம்

5488

14

ஜம்மு மற்றும் காஷ்மீர் (யூ.பி.)

10072

15

ஜார்கண்ட்

14065

16

கர்நாடகா

21812

17

கேரளா

81764

18

லடாக் (யூ.பி.)

1187

19

லட்சத்தீவு (யூ.பி.)

20

20

மத்திய பிரதேசம்

22925

21

மகாராஷ்டிரா

56211

22

மணிப்பூர்

2171

23

மேகாலயா

3335

24

மிசோரம்

1594

25

நாகாலாந்து

1957

26

ஒடிசா

18773

27

புதுச்சேரி (UT)

31

28

பஞ்சாப்

41326

29

ராஜஸ்தான்

37706

30

சிக்கிம்

1005

31

தமிழ்நாடு

86944

32

தெலுங்கானா

65270

33

திரிபுரா

386

34

உத்தர பிரதேசம்

41980

35

உத்தரகாண்ட்

8382

36

மேற்கு வங்காளம்

23461

 

மொத்தம்

698010

 

இந்தத் தகவலை இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர் தெரிவித்தார்.

 

***

(Release ID: 2150647)

AD/SM/KR


(Release ID: 2150696)
Read this release in: English , Urdu , Hindi