பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUL 2025 12:14PM by PIB Chennai
ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
***
(Release ID: 2149582)
AD/IR/SG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2149602)
வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam