சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பசுமை மற்றும் சூழல் சுற்றுலா மேம்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 28 JUL 2025 3:25PM by PIB Chennai

மத்திய சுற்றுலா அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகள் மூலம் தொடர்ந்து சுற்றுலாவை மேம்படுத்தி வருகிறது. சூழல் சுற்றுலாவை மேம்படுத்த சிறப்பு உத்திகளை சுற்றுலா அமைச்சகம் வகுத்துள்ளது.

சுற்றுலா தொடர்பான திட்டங்களின் கீழ் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சூழல் சுற்றுலா வழித்தடங்களை சுற்றுலா அமைச்சகம் உருவாக்குகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று (28.07.2025) இத்தகவலை தெரிவித்துள்ளார்.

***

 (Release ID: 2149244)

AD/PLM/AG/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2149435) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी