மத்திய பணியாளர் தேர்வாணையம்
2025 மே மாதத்திற்கான பணி நியமன தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
25 JUN 2025 3:53PM by PIB Chennai
2025 மே மாதத்திற்கான பணி நியமன தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட தேர்வாளர்களுக்கு அஞ்சல் மூலம் தனியாக தகவல் தெரிவிக்கப்படும். மற்றவர்களின் விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டன ஆனால் அவர்களை இந்த பணியிடத்திற்காக நேர்காணல் செய்யவோ பரிந்துரைக்கவோ சாத்தியமில்லாததற்காக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139531
****
AD/TS/SMB/SG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2139661)
வருகையாளர் எண்ணிக்கை : 21