சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
பிரதமரின் மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களை சிறுபான்மையினர் நல அமைச்சக செயலாளர் ஆய்வு செய்தார்
Posted On:
24 JUN 2025 12:00PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் பிரதமரின் மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக 2025 ஜூன் 23 அன்று நடைபெற்ற 47-வது அதிகாரமளிக்கப்பட்ட குழு கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நல அமைச்சக செயலாளர் டாக்டர் சந்திர சேகர் குமார் தலைமை தாங்கினார்.
***
(Release ID: 2139126)
AD/TS/IR/RR/KR
(Release ID: 2139236)