பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை தாங்கினார்

Posted On: 04 JUN 2025 10:31PM by PIB Chennai

இன்று காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“இன்று காலை அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன்.”

***

(Release ID: 2133995)
AD/SMB/RR/KR


(Release ID: 2134059)