குடியரசுத் தலைவர் செயலகம்
பாதுகாப்புத் துறை விருது வழங்கும் விழாவில் (கட்டம்-II), சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கான விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
Posted On:
04 JUN 2025 7:55PM by PIB Chennai
இன்று (ஜூன் 4, 2025) குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை விருது வழங்கும் விழாவில் (கட்டம்-II), இந்திய குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
குடியரசு துணைத் தலைவர் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133931
***
(Release ID: 2133931)
AD/RB/DL
(Release ID: 2133964)