பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை சந்தித்தார், ஒடிசா முதல்வர்

இடுகை இடப்பட்ட நாள்: 24 MAY 2025 8:43PM by PIB Chennai

ஒடிசா முதல்வர் திரு மோகன் சரண் மாஜி, புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டதாவது

ஒடிசா முதல்வர்  திரு மோகன் சரண் மாஜி @MohanMOdisha, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.

@CMO_Odisha”

(Release ID: 2130996)

SM/BK/SG


(வெளியீட்டு அடையாள எண்: 2131131) வருகையாளர் எண்ணிக்கை : 12