மக்களவை செயலகம்
மகாராணா பிரதாப்பின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களவை சபாநாயகர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
09 MAY 2025 8:50PM by PIB Chennai
மகாராணா பிரதாப் ஜெயந்தியை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்ணா ஸ்தலில் உள்ள மகாராணா பிரதாப்பின் உருவச்சிலைக்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று மலர் மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, மக்களவை பொதுச் செயலாளர் திரு உத்பல் குமார் சிங் மற்றும் மாநிலங்களவை பொதுச் செயலாளர் திரு பி.சி. மோடி ஆகியோரும் மகாராணா பிரதாப்பிற்கு மரியாதை செலுத்தினார்கள்.
***
RB/DL
(रिलीज़ आईडी: 2128007)
आगंतुक पटल : 15