தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
2025 மார்ச் 31 நிலவரப்படி தொலைத் தொடர்பு சந்தாதாரர்கள் குறித்த விவரம்
प्रविष्टि तिथि:
07 MAY 2025 4:41PM by PIB Chennai
|
விவரம்
|
வயர்லஸ்
|
வயர்லைன்
|
மொத்தம்
(வயர்லஸ்+
வயர்லைன்)
|
|
அகண்ட அலைவரிசை சந்தாதாரர்கள் (மில்லியன்)
|
902.74
|
41.39
|
944.12
|
|
நகர்ப்புற சந்தாதாரர்கள்
மில்லியன்)
|
632.57
|
33.54
|
666.11
|
|
2025 மார்ச்சில் கூடுதல் (மில்லியன்)
|
-1.64
|
-0.39
|
-2.03
|
|
மாதாந்திர வளர்ச்சி விகிதம்
|
-0.26%
|
-1.15%
|
-0.30%
|
|
கிராமப்புற சந்தாதாரர்கள்
(மில்லியன்)
|
531.18
|
3.50
|
534.69
|
|
2025 மார்ச்சில் கூடுதல் (மில்லியன்)
|
4.86
|
0.52
|
5.38
|
|
மாதாந்திர வளர்ச்சி விகிதம்
|
0.92%
|
17.59%
|
1.02%
|
|
மொத்த தொலைபேசி சந்தாதாரர்கள் (மில்லியன்)
|
1163.76
|
37.04
|
1200.80
|
|
2025 மார்ச்சில் கூடுதல்
(மில்லியன்)
|
3.21
|
0.13
|
3.35
|
|
மாதாந்திர வளர்ச்சி விகிதம்
|
0.28%
|
0.37%
|
0.28%
|
|
ஒட்டுமொத்த தொலைபேசி
அடர்த்தி *(%)
|
82.42%
|
2.62%
|
85.04%
|
|
நகர்ப்புற தொலைபேசி
அடர்த்தி *(%)
|
124.83%
|
6.62%
|
131.45%
|
|
கிராமப்புற தொலைபேசி
அடர்த்தி *(%)
|
58.67%
|
0.39%
|
59.06%
|
|
நகர்ப்புற சந்தாதாரர்களின்
பங்கு
|
54.36%
|
90.55%
|
55.47%
|
|
கிராமப்புற சந்தாதாரர்களின் பங்கு
|
45.64%
|
9.45%
|
44.53%
|
2025 மார்ச் மாதத்தில், 13.54 மில்லியன் சந்தாதாரர்கள் மொபைல் எண் பெயர்வுத்திறனுக்கான கோரிக்கைகளை சமர்ப்பித்தனர். இதன் மூலம், எம்.என்.பி அமல்படுத்தப்பட்டதிலிருந்து பிப்ரவரி 2025 இறுதியில் 1015.39 மில்லியனாக இருந்த ஒட்டுமொத்த எம்.என்.பி கோரிக்கைகள் மார்ச் -2025 இறுதியில் 1118.94 மில்லியனாக அதிகரித்துள்ளது.
மார்ச் மாதத்தில், செயலில் உள்ள வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை (உச்ச VLR#தேதியில்) 1074.21 மில்லியனாக இருந்தது.
குறிப்பு:
இந்த செய்தி வெளியீட்டில் உள்ள தகவல்கள் சேவை வழங்குநர்களால் வழங்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.
VLR என்பது பார்வையாளர் இருப்பிடப் பதிவேட்டின் சுருக்கமாகும். பல்வேறு டி.எஸ்.பி.க்களுக்கான உச்ச வி.எல்.ஆர் தேதிகள் வெவ்வேறு சேவைப் பகுதிகளில் வேறுபட்டவை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127534
***
(Release ID: 2127534)
TS/PLM/RR/KR/DL
(रिलीज़ आईडी: 2127575)
आगंतुक पटल : 17