குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கர்நாடக மாநிலம் தார்வாட் மற்றும் உத்தர கன்னடாவுக்கு குடியரசு துணைத்தலைவர் நாளை பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 MAY 2025 5:18PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர், டாக்டர் (திருமதி) சுதேஷ் தன்கர் ஆகியோர் ஒரு நாள் பயணமாக கர்நாடக மாநிலத்துக்கு செல்கின்றனர். இந்தப் பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள சிர்சியில் அமைந்திருக்கும் வனவியல் கல்லூரிக்கு செல்கிறார்.
****
(Release ID: 2126781)
SM/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2126815)
வருகையாளர் எண்ணிக்கை : 56