சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
பிரதமரின் சிறுபான்மையினர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த உள்ஆய்வுக் கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளர் தலைமை தாங்கினார்
Posted On:
29 APR 2025 2:20PM by PIB Chennai
பிரதமரின் சிறுபான்மையினர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த உள்ஆய்வுக் கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார் தலைமை தாங்கினார். நாடு முழுவதும் இத்திட்டம் பரவலாக சென்றடைவதையும், திறம்பட செயல்படுத்துவதையும் உறுதி செய்வதில் இக்கூட்டம் கவனம் செலுத்தியது. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு செயலாளர் அறிவுறுத்தினார்.
----
(Release ID: 2125118)
TS/IR/KPG/KR
(Release ID: 2125173)
Visitor Counter : 14