பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இருவாரகால ஊட்டச்சத்து இயக்கத்தின் கொண்டாட்டங்கள் 2025 : ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக சமூகத்திற்கு அதிகாரம் அளித்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 23 APR 2025 4:48PM by PIB Chennai

இருவாரகால ஊட்டச்சத்து இயக்கத்தின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, வாழ்க்கையின் முதல் 1000 நாட்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மகாராட்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தின் தலோடாவில், உள்ளூர் பேச்சுவழக்கில் உள்ளூர் கலைஞர்களால் உற்சாகமான தெரு நாடகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சி வாழ்க்கையின் முதல் 1000 நாட்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது.

மிசோரமில், இருவாரகால ஊட்டச்சத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக வாழ்வின் முதல் 1000 நாட்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்டுத்தும் வகையில் சுகாதார நடைப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

***

(Release ID: 2123836)

TS/SV/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2123863) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी